chennai தமிழகத்தில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் - வானிலை ஆய்வு மையம் நமது நிருபர் மார்ச் 31, 2022 தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.